வல்வை உதயசூரியன் உல்லாச கடற்கரை ஆகாயம் போர் களம் போல் காட்சியளித்தது.கடந்த தைப்பொங்கல் தினத்தன்று நடைபெற்ற வினோத விசித்திர பட்ட திருவிழாவில் உலகமே வியக்கும் ஆயுத தொழில்நுட்ப அதியுயர் உற்பத்தியில் இயங்கவல்ல கூடிய ஆயுதங்கள் போன்ற பட்டங்களை உருவாக்கி இருந்தார்கள்.இது வல்வெட்டித்துறைக்குரிய சிறப்பு நிகழ்வுகளில் குணா அம்சங்களை காட்டி நிற்கின்றது.





















