31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி.

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி அவர்களின் அந்தியேட்டி எதிர்வரும் 28/01/23 சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்
இடம்
99 CARNWATH ROAD
FULHAM
LONDON SW6 3EJ
TEL 00447930171647











