பிராத்தானியா வாழ்
அனைத்து வல்வை மக்களுக்கும் வணக்கம்

வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தேர்வுமானது மேற்படி 05 02 2023 அன்று எம்மால் நடத்தப்பட்டிருந்த வேளையில்,
எமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப முற்பகுதியான ஆண்டறிக்கை கணக்கறிக்கை
போன்றனவை சிறப்பாகவே நடை பெற்றிருந்தாலும்,
பிற்பகுதியான பிற விடயங்கள் புதிய நிர்வாகிகள் தேர்வு என்பனவற்றை நடாத்துவதற்கு எமக்கு போதிய அளவு நேரம் போதாமையினால் கூட்டம் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் பொதுக் கூட்டத்தின் பிற்பகுதியை எதிர்வரும் 26 /02/2023 ஞாயிறு அன்று மீண்டும் நடாத்த உள்ளோம்.
இக்கூட்டத்தில் பிரித்தானியா வாழ் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இடம்* :- Unit 5, Blenheim Business. Centre,
locks lane
(near gorringe park )
Mitcham,
CR4 2JX
காலம்:- 26/02/2023
நேரம்:- 5pm to 9pm
நன்றி
இங்கனம்
வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியா











