🌹🌹கண்ணீர் காணிக்கைகள்🌹🌹அமரர் : சரவணமுத்து அழகேஸ்வரராசா

பிறப்பு – 1950/08/06 இறப்பு – 2023/02/24

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் குச்சம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டரும் வாணி படிப்பகத்தின் முன்னாள் நீண்ட காலத்தலைவரும் குச்சம் சரஸ்வதி அம்மன் ஆலய ஆதின கர்த்தா முன்னாள் தலைவரும் நீண்டகால பூசகரும் சைனிங்ஸ் நலன்விரும்பியுமான சரவணமுத்து அழகேஸ்வரராசா (வெள்ளையப்பா) அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி…