அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவில்தலும் .
அமரர் சேதுலிங்கம் -ஏகாம்பரநாதன் ( சத்திவேல்)

கடத்த 01.03.2023 அன்று சிவபதமடைந்த எமது தந்தையின் மறைவுச் செய்திகேட்டு எம்முடன் துயர் பகிர நேரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர் நண்பர்கள் மற்றும் தொலைபேசிவாயிலாகவும் சமூகவலைத்தளங்களுடாகவும். ஆறுதல் கூறியவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக உளமார்ந்த நன்றிகளைத் தெரித்துக் கொள்கின்றோம். .
எமது தந்தையின் அந்தியேட்டிக் கிரியைகள் 31.03.2023 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது. இல்லத்தில்
89/Aவைத்யா வீதி, தெகிவளை
89 1/A Watdya, road dehiwalai நடைபெறும்
பின்னர் நடைபெறும் மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர் (0755214660)













