அந்தியேட்டி அழைப்பிதழ் – அமரர் ஐயாமுத்து நவமணி அம்மாள்(தங்கன் அம்மா)

அந்தியேட்டி அழைப்பிதழ் – ஐயாமுத்து நவமணி அம்மாள்(தங்கன் அம்மா)
​கடந்த 01.03.2023 அன்று தனது 103வது வயதில் இறைபதம் அடைந்த அமரர்.ஐயாமுத்து நவமணி அம்மாள் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியையும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் 31.03.2023 அன்று எமது இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெறும் என்பதனையும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்வில் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருந்த எமக்கு நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ அல்லது பிற வழிகளிலோ ஆறுதலளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

-நன்றி-
குடும்பத்தினர்
0766699246