Search

மரண அறிவித்தல் சிவலிங்கம் விஜயன்(சிவா)

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் நோர்வையை வதிவிடமாகவும் கொண்ட அமர்ர் சிவலிங்கம் விஜயன்(சிவா) அவர்கள் 1.10.2023 அன்று காலமானார்.

இவர் செல்லத்துரை சிவலிங்கம், மகாலட்சுமி தம்பதியினரின் அன்புப் புதல்வனும் அமர்ர் மார்க்கண்டு அருமைலிங்கம், மற்றும் அருமைலிங்கம் தவமலர் அவர்களின் மருமகனும், தாட்ஷாயினின் அன்புக் கணவரும்,

ஹரின், ஹன்சிகாவின் பாசமிகு தந்தையும்,

செல்வராஜ்(லண்டன்), கதிரைமலைவாசன்(லண்டன்), சங்கரன், லவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காமினி, விஜிதா, கௌதமி ஆகியோரின் மைத்துனரும்,

கார்த்தீபன், சகிலன், அர்ச்சனா, கவின், றிஸ்னியா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அண்ணாரின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்பு அறியத்தருகின்றோம்.

தகவல்:
தம்பி -00447722666416
தம்பி- 00447535352513
மைத்துனர் Norway- 004795066749