வரலாற்று பிரசித்தி பெற்ற வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய குருதி வருட மகோற்சவம் 02.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது