
இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது சைனிங்ஸ் பெண்கள் கரப்பந்தாட்ட அணி
வல்வை ஒற்றுமை விளையாட்டு கழகம் நடாத்தும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வல்வை புட்சால் மைதானத்தில் இடம்பெற்றது
நடைபெற்ற ஆட்டத்தில் சைனிங்ஸ் அணி முதலில் ரேவடி அணியை 25 – 16. , 25 – 12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதி ஆட்டத்தில் நேதாஜி அணியை எதிர்கொண்டு
25 – 12. , 25 – 10 என்ற நேர்செட்டிவெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது சைனிங்ஸ் அணி.










