வல்வை செய்திகள்

வல்வெட்டித் துறையின் மாபெரும் வினோத விசித்திர பட்டப் போட்டித் திருவிழாவும் இன்னிசை இரவும் 14.01.2025 செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினத்தன்று அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.