மாபெரும் வல்வை பட்டப்போட்டித் திருவிழா பரிசுகள் வழங்களின் படத்தொகுப்பு-03 14.01.2024

முதலாம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் வினோதன் தட்டிச் செல்ல மூன்றாம் இடத்தை சின்ன தனதாக்கிக் கொண்டார்.மேலும் 30 பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து பட்டப் போட்டி நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற இசை நிகழ்வுகள் ஆரம்பமாகி இனிது நடைபெற்றது.

மழை அப்பப்போது தூரியபோதும் இப் பட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்ததை காணக் கூடியதாக இருந்தது.