இறுதிக் கிரியை அறிவித்தல் அமரர் திரு. வைரமுத்து இராசரெட்ணம்

இறுதிக் கிரியை அறிவித்தல் அமரர் திரு. வைரமுத்து இராசரெட்ணம்

மரண அறிவித்தல் அமரர் திரு. வைரமுத்து இராசரெட்ணம்

மரண அறிவித்தல் அமரர் திரு. வைரமுத்து இராசரெட்னம்

பிறப்பு 27-5-1940. இறப்பு 24-01-2025
முன்னாள் துறைமுக அதிகார சபை ஊழியர் திருகோணமலை)
கொத்தர்வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் பின்னர் வல்வெட்டித்துறை ஜேர்மனி, லண்டனில் வசித்து வந்தவரும்,
வைரவியார் வீரப்பன் தண்டேல் பரபரை வழிவந்த வைரமுத்து இராசரெட்ணம் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற வைரமுத்து தங்கமுத்துவின் ஆசை மகனும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம் பத்மாவதியின் அன்பு. மருமகனும், காலஞ்சென்ற விமலாவதியின் அன்புக் கணவரும்
‘திருமகள், பார்த்தீபன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தந்தையும், அரவிந்தன், மஞ்சுளா, சிவனேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர் தமிழினியன், இளமாறன், அமுதழகன், அகரந்தி ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், இராசமணி, இராசேந்திரம் (AUS)மகேஸ்வரி (Can), உமாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகரெட்ணம் (மாம்பழம்)இலங்கை,
காலஞ்சென்ற ராஜமணி, புதுமநிதி (Aus), காலஞ்சென்ற பாலச்சந்திரன்,கைலாசபிள்ளை, காலஞ்சென்ற மீனாவதி, சுப்ரமணியம், சுந்தரேஸ் (இலங்கை),கமலரங்கன் (இலங்கை),காலஞ்சென்ற சுசீலாவதி, சுகுணாவதியின் மைத்துனரும்.
காலஞ்சென்ற பழனிவேல், சுந்தரவதி (டென்மார்க்),பேபிராஜா (இலங்கை),விமலாதேவி (இலங்கை),காலஞ்சென்ற ராஐசுந்தரம், பாலகுமாரன் (இலங்கை)ஆகியோரின் சகலனும்.

இராதாகிருஷ்ணன், ரதிமலர் ரஞ்சிதமலர், மகாலச்சுமி, சாந்தமலர், நகுலேஸ்வரன், ரஜனி, நெடுமாறன், ரமணன், சாந்தினி, அருணோதயன், காந்தரூபன் சாந்தரூபன், அருண்ரூபன் ஆகியோனின் ஆசை மாமாவும்.
ராதாலக்சுமி, அலன்னலட்சுமி,
மகேந்திரன், விஜயலக்சுமி பாலேந்திரன், தயாபரன், கெளரிதேவி, யோகேஸ்வரன், தர்மவிலோஜினி, கலைவாணி ஆகியோரின் இளையைய்யாவும்,
கணேசபாத்தியம் ரூபசௌந்தரி, குமரகுரு மலர்பூபதி, ரவீந்திரன் பிறேமராணி ஆகியோரின் சம்மந்தியும் ஆவர்.

2/2/2025 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்படும்.
முகவரி,
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB

தகவல் குடும்பத்தினர்.
திருமகள் (மகள்) – 0208 5619839
(44) 07932925462
பார்த்தீபன் (மகன்) 07831152000
கலைமகள் (மகள்) – 41 78979 2323