வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நல்லிரவில் பொங்கல்.09.06.2025

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நல்லிரவில் பொங்கல்.


வைகாசி விசாகப்பொங்கலில் மில்லியன் கணக்கான மக்கள் கலந்து வழிபட்டுள்ளனர்கள்.

இதில் பெண்களும் பறவை காவடி,காவடி பால்குடம் நேர்த்தி வேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்பாலின் பொங்கல் விழாவில் சிறப்பித்துள்ளார்கள்.