மாகாணமட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளீர் 20 வயது அணி இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டுள்ளது.
2025.06.20 திகதி வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற மாகாணமட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளீர் 20 வயது அணி இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டுள்ளது.
போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சுதர்சினி, தமிழினி ஆகிய இரு மாணவிகளிற்கும் ஊக்கம் வழங்கிய திருமதி .ஜெ.நீதன் உடற்கல்வி ஆசிரியருக்கும் பயிற்றுவிப்பாளர் திருமதி.சி. கனுஜாவுக்கும் வாழ்த்துக்கள்.














