ஆத்ம அஞ்சலி உரை வல்வை சிவன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பரமேஸ்வர மனோகரக் குருக்களின் ஆத்ம அஞ்சலி உரை எதிர் வரும் 25-06-2025 அன்று காலை 10.00 மணியளவில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் கூட்டு பிரார்தனை அஞ்சலி உரையை தொடர்ந்து நடைபெறுகின்ற மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கிறார்கள்.













