கல்விக் கண்காட்சி 2025. யா/வல்வை மகளீர் மகா வித்தியாலயம்.27.06.2025 காலை-09.00-மாலை-3.00மணி வரை நடைபெறவுள்ளமையால் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள், பாடசாலை சமூகத்தினர்.