
முன்னாள் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம் – கனடா நிர்வாக சபை உறுப்பினர் திரு மோகனதாஸ் கரன் June 28 ( இன்று) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மோகனதாஸ் , லலிதா ஆகியோரின் கனிஷ்ட புதல்வனும் காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் , சித்திரலேகா ஆகியோரின் மதிப்புமிகு மருமகனும் நிஷாந்தினியின் பிரியமான கணவரும் சஜிந் , சஜினா ஆகியோரின் பாசமிகு தந்தையும் வாசுகி , கீதா , சுதன் ஆகியோரின் பிரியமான தம்பியும் காலஞ்சென்ற ஜீவதாஸ் , வரதராஜன் , ராஜமோகன் , காலஞ்சென்ற சரோஜினி ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் July 01 ( செவ்வாய்கிழமை ) அதிகாலை 6 .00 மணியளவில் இடம்பெற்று பின்னர் அதிகாலை 7.30 மணியளவில் தகனக்கிரியைகள் இடம்பெறும்.
இறுதி நிகழ்வுகள் நடைபெறும் இடம்:
Lotus Funeral Home :
121 City View Drive
Toronto
ON M9W 5A8
நன்றி
தொடர்புகளுக்கு
நிஷா ( மனைவி) +1 (647) 960-3028
லலிதா ( அம்மா) : 647 960 3028
சுதன் ( அண்ணா): +1 (647) 463-4566
வாசுகி ( அக்கா): 416 371 9315
கீதா (அக்கா): 416 884 9816











