வல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவையொட்டிய இரண்டாம் நாள் விளையாட்டு இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்மாகியது.நடை பெற்ற விளையாட்டு நிகழ்வுகளான 50 km சைக்கிள் ஓட்டம் ஆண்கள்(முதலாம் பரிசு சைக்கிள்), 8 km மரதன் ஓட்டம் பெண்கள்,4×2 கழக அஞ்சல் ஆண்கள்,7 வயதுக்குட்பட்டவர்களுக்கான சைக்கிள் ஓட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன,இன்று மாலை 2.30 மணியளவில் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகள் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளன.
Home வல்வை செய்திகள் வல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவையொட்டிய இரண்டாம் நாள் விளையாட்டு நிகழ்வுகளின்படத்தொகுப்பு பகுதி 02

வல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவையொட்டிய இரண்டாம் நாள் விளையாட்டு நிகழ்வுகளின்படத்தொகுப்பு பகுதி 02
Aug 10, 20130
Previous Postசெல்வச்சந்நிதி ஆலயத்தின் 5ஆம் திருவிழா படங்கள்
Next Postவல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவையொட்டிய இரண்டாம் நாள் விளையாட்டு நிகழ்வுகளின்படத்தொகுப்பு பகுதி 01