வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester சென்றடைந்திருந்த அன்னபூரணி பாய் மரக்கப்பலின் 75 வது அகவை நினைவு கூறு முகமாக பல்வேறு நிகழ்வுகள் வல்வையிலும்,வல்வையர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதன் ஒரு நிகழ்வாக திரு.சீவரெத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்ட நூல் வெளியீடு நாளை(18-08)வல்வை சந்தியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறுமென வல்வெட்டித்துறை கலை,கலாசார இலக்கிய மன்றம்,வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் அறியத்தந்துள்ளார்கள்.














Leave a Reply