வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற போட்டிகளின் வரிசையில் இன்று பார்வையாளருக்கான(வல்வை விளையாட்டுக் கழகத்துக்கு உட்பட்ட கழகங்களுக்கு உட்பட்ட) போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளின் வரிசையில் மரதன் ஓட்டம், ஆண்கள் (12km), மரதன் ஓட்டம், பெண்கள் (5km), கண்கட்டி வாய்கட்டி ஓடும் வினோதமான சைகை ஓட்டம் என்பன இடம்பெற்றன.
நாளை இறுதி நிகழ்வுகள் கழக மைதானத்தில் பிற்பகல் 02:30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






























































































Leave a Reply