மிகவும் சிறப்பாக நடைபெற்ற இவ் விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக திருமதி. சோபியன் மைக்டொனட் (பாராளமன்ற உறுப்பினர்,மிச்சம்/ மோடன்) கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி விழாவினை சிறப்பித்தார்.
மங்கல விளக்கினை திருமதி த.ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்கின்றார்
மங்கல விளக்கினை திருமதி க.உதயணன் அவர்கள் ஏற்றிவைக்கின்றார்
பிரித்தானியா கொடியினை திரு மாதவன் அவர்கள் ஏற்றுகின்றார்
தேசிய கொடியினை கொடியினை திரு துரைலிங்கம் அவர்கள் ஏற்றுகின்றார்

CWN கொடியினை முன்னாள் சிதம்பராக் கல்லூரி உப அதிபர் திரு வீமராசா அவர்கள் ஏற்றுகின்றார்
கணிதப் போட்டிக்கான ஒருங்கினைப்பாளர் திரு ரமேஸ் உரையாற்றுகின்றார்
திருமதி. சோபியன் மைக்டொனட் (பாராளமன்ற உறுப்பினர்,மிச்சம்/ மோடன்)










































































































































































































































Leave a Reply