வல்வெட்டித்துறை கம்பா்மலை பகுதியைசோ்ந்த ராசா என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் போட்ட வாழையைகுழையின் மொத்தி 01.04.2012ல்ஞாயிற்றுக்கிழமை காலை11மணியளவில் வெட்டிய வேளை அதிசயம் ஆனால் உண்மை பலதலை நாகபாம்பு போன்று பத்தொன்பதிற்கு மேற்பட்ட மொத்தி கானப்பட்டன.இவற்றை மக்கள் இன்றும் பார்வையிட்டு வருகின்றன. இது யாதெனில் விஞ்ஞானமும் இந்து சமயமும் ஒன்றிணைந்து ஓங்கரிக்கின்றன.