வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் நடத்தப்பட்ட கோலப் போட்டி முடிவுகள்!

வல்வெட்டித்துறை நகர சபையின் நூலக அபிவிருத்தித் திட்டச் செயற்பாடுகளில் ஒன்றாக தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலம் அமைத்தல் போட்டியில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களினதும் பாடசாலைகளினதும் விபரங்கள் நகராடசி மன்றத்தின் நூலகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளன.

நிலை 1 ::- சி. சிவசுதன், யாஃவல்வை சிவகுரு வித்தியாலயம்;-

நிலை 2 :- ச. பவனராஜ், யாஃவல்வை சிவகுரு வித்தியாலயம்

நிலை 3 :- பா.மேகலா, யாஃவல்வை மகளிர் மகா வித்தியாலயம்

நிலை 4 :- சி.நிரோசன் யாஃ வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி,

நிலை 5 :- இ.லக்சாயினி, யாஃ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை ம.வி.

நிலை 6 :- இ.அஜந்திகா, யாஃ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை ம.வி.

நிலை 7 :- அ.கௌசல்யா , யாஃ வல்வெட்டித்துறை சிதம்பரக்க ல்லூரி

நிலை 8 :- ஜெ.நிவேதிகா , யாஃ வல்வை மகளிர் ம.வி.

நிலை 9 :- தே.டர்சினி , யாஃகம்பர்மலை வித்தியாலயம்

நிலை 10: :- யு.டிலேசியா , யாஃகம்பர்மலை வித்தியாலயம

மாணவர்களிடையே அழகியல் உணர்ச்சியையும் பொறுமையையும் வளர்க்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கோலம் அமைக்கும் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும்,அவர்களது பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும், நடுவர்களுக்கும் வல்வெட்டித்துறை நகர பிதா ந.அனந்தராஜ் நன்றியையும் வாழ்த்தக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்.

தரம் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களால் உருவாக்கப்பட்ட சில கோலங்களைப’ பின்வரும் படங்களில்காணலாம்:

 

Leave a Reply

Your email address will not be published.