மரணஅறிவித்தல்,நாராயணசாமி அருமைச்சந்திரன் (ஏ.கே.போட்டோ சந்திரண்ணா) 21.01.2014

மரணஅறிவித்தல்

வல்வெட்டித்துறையின் நீச்சல் வீரன்
நாராயணசாமி அருமைச்சந்திரன்
(ஏ.கே.போட்டோ சந்திரண்ணா)

தோற்றம்;- 15.05.1947                                  மறைவு- 21.01.2014
சந்திரண்ணா அவர்கள் ,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் ,இந்தியா திருச்சியில் இல்லற வாழ்வை வாழ்ந்தவர்.

இங்கிலாந்தில் வாழ்ந்த கொண்டு இருந்தவர். இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறியத்தருகின்றோம்.
தகவல்
மகன்- சதிஸ்         0044 7950940520
மகன்- பிரகாஸ்    0044 7838875310

                 மருமகன்- பேச்சி பாண்டி     0044 7440517513

Leave a Reply

Your email address will not be published.