சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும், கணிதப்போட்டிக்கான (Maths Challenge Exam 14.06.2014) அறிவித்தல்

கடந்த வருடமும் மிகவும் அதிகமான மாணவர்கள் பங்கு கொண்டு பரிசில்கள் பெற்றது எமது மாணவர்களின் வளர்ச்சியும் முயற்சிகளும் அளப்பெரியதே, அதுபோல் இவ் வருடமும் எம்மால் நடத்தப்பட இருக்கும் CWN:கணிதப்போட்டிக்கான விண்ணப்பப்படிவம் /MATHS CHALLENGE 2014 ONLINE APPLICATION இலகுவாக நிரப்புவதற்கு எமது இணையத்தில் வழிவகை செய்துள்ளோம்.
கீழ் காணப்படும் பகுதியை அழுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

online application இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *