வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்று இன்று 20.02.2014 ஆம் திகதி ஆரம்பமானது.

வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்று இன்று 20.02.2014 ஆம் திகதி ஆரம்பமானது.
முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் 5:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின்
நாளை பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சென் பீற்றர்ஸ் விளையாட்டுக் கழகமும் மோத இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *