Search

வல்வை வி.க நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் உதய கதிர்காமம் கரவைச் சுடரை எதிர்த்து வல்வை A அணி மோதியது .28.02.2014 ,படங்கள் இணைப்பு

வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் பருத்தித்துறை லீக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள கழகங்களுகிடையிலான போட்டியில் திக்கம் விளையாடுக் கழகம் வதிரி பொம்மர்ஸ் மோதியது. இந்த ஆட்டத்தில் வதிரி பொம்மர்ஸ் 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
உதய கதிர்காமம் கரவைச் சுடரை எதிர்த்து வல்வை A அணி மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது




Leave a Reply

Your email address will not be published.