தொண்டைமானாறு ஒற்றுமை வி.கழகம் நடாத்தும், உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நவசக்தி அணி எதிர்த்த நெடியாகாடு A அணியும் இரண்டாவது போட்டியில் உடுப்பிட்டி யூத் B வி.கழகத்தை எதிர்த அல்வாய் பாரதி B அணியும் விளையாடியது

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய தினம் [2014.03.13] மாலை 04:30 மணியளவில் நடைபெற்றது. 2 ம் நாள் ஆட்டத்தில் முதல் போட்டியில் நவசக்தி அணி எதிர்த்த நெடியாகாடு A அணி யை 2-1 கோல் கணக்கில் வெற்றி. இரண்டாவது போட்டியில் உடுப்பிட்டி யூத் B விளையாட்டுக்கழகத்தை எதிர்த அல்வாய் பாரதி B அணி 4-3 (தண்ட உதை மூலம்) என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *