CWN கணிதப்போட்டிக்கான (14.06.2014 )தொண்டர்கள் உதவி கோரப்படுகின்றனர்.
சிதம்பர நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும் கணிதப்போட்டி (14.06.2014) அன்று தொண்டர்களாக பணியாற்றுவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள்,பட்டதாரி மாணவர்கள்,கல்வியின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள அனைவரையும் வந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ் கானும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
Ramesh :07748996943
Mathavan : 07947270876
Sivalelan : 07886307161
Vigejathas(Mansur) :07915228848