கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடமராட்சி உதைபந்தாட்ட அணிகள் பங்கு பற்றும் 7நபர் கொணட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் எதிர் பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகம் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 4;1 என்ற கோல்கள் பெற்று வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.

வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.




























































Leave a Reply