மரண அறிவித்தல்
திருமதி:- காஞ்சிகாமாட்சி நடராசா (கிளியக்கா)
தோற்றம் 25.02.1937 மறைவு 13.07.2012
வல்வை நெடியகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டக்களப்பில் வசித்துவந்தவருமான திருமதி:- காஞ்சிகாமாட்சி. நடராசா அவர்கள் 13.07.2012 அன்று மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(பொன்னுத்தண்டயல்) தேவகுஞ்சரம் தம்பதிகளின் அன்புமகளும்.
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சீதேவன்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்.
இராஜேஸ்வரி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனியும்.
மேகவர்ணசாமி, குசலாம்பிகை, காலஞ்சென்ற ஞானாம்பிகை, இராசாம்பிகை, காலஞ்சென்ற பறுவாம்பிகை, சிவானந்தம், காலஞ்சென்ற தவானந்தம், குமரகுரு (ஜேர்மன்), கிருஸ்ணகுரு (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலேந்திரன் (இலங்கை), பிரேமராணி (இந்தியா), செல்வராணி(இலங்கை), ரவீந்திரன் (இலண்டன்), காலஞ்சென்ற ஜெயராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும், செல்வகிருஸ்ணன்(இந்தியா), பாலகிருஸ்ணன்(இலங்கை) யோகரட்ணம்(இலங்கை), இந்துமதி(இலங்கை), சந்திரலேகா(கலா-இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ராஜு, பிரகாஸ், சிந்து, தீபன், சுரேஸ், திவ்வியா, தினேஸ், வினோத், கிருசா, ரேணுகா, பிரபு, நிசா, கீர்த்தனா, சஞ்ஞை ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16.07.2012 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு கல்வியங்காடு மயாணத்தில் தகனம் செ;யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்:
தொடர்புகளுக்கு:- பாலேந்திரன் (ராசு) (மகன் – இலங்கை) 00 94 652 226 591
செல்வகிருஸ்ணன் (மருமகன் – இந்தியா) 00 91 431 278 0069
பாலகிருஸ்ணன் (மருமகன் – இலங்கை) 00 94 754 252 032
ரவீந்திரன் (மகன் – இலண்டன்) 00 44 783 345 1925
யோகரட்ணம் (மருமகன் – இலங்கை) 00 94 757 348 386