வல்வை நலன்புரிச் சங்கத்தினரின்(ஐ.இ) கோடைவிழா 2014 தொடர்பான பொதுக்கூட்டம்

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின்(ஐ.இ) கோடைவிழா 2014 தொடர்பான பொதுக்கூட்டம்

அன்பார்ந்த பிரித்தானியா வாழ் வல்வை மக்களே எங்கள் பெருமையை உலகறியச் செய்ய ஒன்றினைவோம்.

ஆண்டுதோறும் வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் நடாத்தப்படும் கோடைவிழாவானது இலண்டனில் இன்று நடைபெறும் விழாக்களில் மிகப்பெரும் விழாவாக தனித்துவம் பெற்றுள்ளது, இது இலண்டன் மட்டுமின்றி வல்வையர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரிதாக எதிர்பார்க்கப்படும் ஒரு விழாவாக சிறந்து விளங்குகின்றது. இப் பெருமை இலண்டன் வாழ் வல்வையர்களையே சாரும். ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி கண்டு வரும் எம் விழாவிற்கு கடந்த வருடங்கள் போல் எம் விழா தொடர்பான பொதுக்கூட்டத்தில்,எம் விழா சிறப்பாக அமைய எமது கருத்துகளை பகிர்ந்து,செயற்பாடுகளையும் பொறுப்பேற்று,செயற்படுத்துவது போல் இவ் ஆண்டும் ஒன்றினைவோம்

பொதுக்கூட்டம் , காலம் : 24.06.2013 செவ்வாய் கிழமை

நேரம் : மாலை 7.30 மணிக்கு

இடம் : இடம் : Kingswood Business Centre , 31-39 Miles Road , Mitcham ,Surrey , CR4 3DA

பொறுப்பாளர் – குமார்  : 074 502 15418

செயலாளர் – பாபு : 074 383 70092

 

வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *