வல்வை மக்களால் ஊரணி ஊற்று இன்று சுத்தம் செய்யம் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வல்வை மக்களால் ஊரணி ஊற்று இன்று சுத்தம் செய்யம் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்வையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஊரணி ஊற்றிலும் நிலத்தடி ஊற்றுறெடுத்துள்ளமையை அடுத்து இன்று வல்வை மக்களால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது நாளையம் இப்பணி நடைபெறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *