Search

யா/ வல்வை அ.மி.த.க பாடசாலையின் 24.12.2014 ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா (பகுதி-1)

யா/ வல்வை அ.மி.த.க பாடசாலையின் 24.12.2014 ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா பாடசாலையில் fhiy 9 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.




Leave a Reply

Your email address will not be published.