வல்வை பாடசாலைகளின் உயர்தர பரீட்சை (A/L) பெறுபேறுகள் 2014

இந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைகளில் கணித, விஞ்ஞான ,வர்த்தக மற்றும் கலைப்பிரிவுகளில் வல்வை மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளும் சித்தி வீதம் உயர்ந்தும் காணப்படுகின்றமை பாராட்டப்பட  வேண்டிய விடயமாகும் மேலும்

யாழ் வல்வை சிதம்பரா கல்லூரி கணிதப்பிரிவில் 100% சித்தியினையும், யாழ் வல்வை மகளீர் மகா வித்தியாலயம் வர்த்தக பிரிவில் 100% சித்தியினையும்முன்னனி பெறுபேற்றையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளின் பெறுபேறுகள் வருமாறு

வல்வை சிதம்பரா கல்லூரி
வர்த்தக பிரிவு

1.ச.கபிலன் 2A  B  மாவட்ட நிலை  53
2.சி.ஜெயக்குமார் 2A B  மாவட்ட நிலை  60
3.இ.மணிமாறன் A 2C  மாவட்ட நிலை 275
4.பா.திலீபன்  B  2C
5.பு.சஞ்சீவன் B  2C
6.தெ.உசாந்தன்  3C
7.பா.ராஜலக்ஸ்மி  3C
8.பு.வினஜா  C  2S
9.ஸ்.ஆன்சிகா  3S

கலைபிரிவு
1.பா.கீர்த்தனா A B C மாவட்ட நிலை  229
2.ம தேன்மதி A B S

கணிதப்பிரிவு
1.இ.திவாகர் B  2C மாவட்ட நிலை  259
2.தெ.நிரோசன் C  2S
3.கோ.சிறீகிருஸ்னா  3S

வல்வை மகளீர் மகா வித்தியாலயம்

வர்த்தகபிரிவு
1.யோ.தனுயா 3A  மாவட்ட நிலை  7
2.இ.வினோயா  2B  C
3.ச.மிருயா B C S
4.கு.நதியரசி  3C

கலைப்பிரிவு

1.சூ.மேரிரொங்சலா A B C
2.சி.கானப்பிரியா  2C  S

சிறந்த பெறுபேறுகளையும் சித்திவீதத்தினையும் பெற்றுத்தந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றோம். www.vvtuk.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *