வடமாகாணசபை விவசாயத்துறை அமைச்சர் ஜங்கரநேசன் அவர்களின் 3 மில்லியன் நிதி ஒக்கீட்டின் கீழ் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் அனந்தராஜ; அவர்களின் சீரற்ற பாதைகள் தெரிவுகளில் ஒன்றான குச்சம் ஒழுங்கை வாய்கால் வீதி புனரமைப்பு வேலைகள் பூர்தியடைந்துள்ளது இவ்வீதிக்காக முழுமையாக உழைத்த நகர சபை தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் உத்தியோத்தர்கள் மற்றும் அயராது உழைத்த குச்சம் வாழ் நண்பர் சிறிகிருஸ்ணதரன் அவர்களுக்கும் நன்றிகளை தெறிவித்துக்க்கொள்கின்றோம். குச்சம்’ வாழ் மக்கள்


























