வல்வை மானாங்கானை அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்பாள் தேவஸ்தானம் வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்-2025 31.07.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது