இறுதி கிரியை அறிவித்தல் திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம்

தோற்றம் 24.07.1930
மறைவு 03.01.2020
யாழ் வல்வெட்டித்துறையை (நடராசா வீதி) பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் 03.01.2020 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்வதுரை அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு பொன்னுத்துரை திருமதி பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
சுகிர்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராம்மோகன் சிவசக்தி சிவசாந்தி ராம்ஆனந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் தேவசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, பாலநாதன் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மினி முகுந்தராஜ் ராஜகுரு கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலநாதன் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவயோகம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
ராம்தர்ஷன் ராஜ்கோகுலன் திவ்யா சதுர்ஷன் சஞ்சிதா உதேஷன் ப்ரித்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இறுதி அஞ்சலிக்காக: செவ்வாய்க்கிழமை 06/01/2020 அன்று 10 மணி முதல்
Mahinda Florists and Funeral Directors Mount Lavinia
No. 591, Galle Road, Mount Lavinia. இல் பார்வைக்கு வைக்கப்படும்.
செவ்வாய்க்கிழமை 06/01/2020 அன்று பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி சுகிர்தாதேவி (ஆசை) – கொழும்பு 112729465
ராம்மோகன் (மகள்) – UK: 01923801548 / 07717496805
சிவசக்தி (மகள்) – UK: 01189014685 / 07786831422
சிவசாந்தி (மகள்) – Canada: 416736855
ராம்ஆனந்த் (மகள்) – UK: 02086872082 / 07904157927















Leave a Reply