வல்வை விளையாட்டுக்கழக வைர விழாவை முன்னிட்டு நடாத்தும் வடமாகாண ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதல் நான்கு பரிசில்களும் 6,50,000.00 ரூபா பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.

Leave a Reply