வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் புதிய பாலர்களை வரவேற்பதற்கான கால்கோள் விழா இன்று (16.02.2020) நடைபெற்றது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளிற்கு ஒய்வு நிலை ஆசிரியை திருமதி.அமலேஸ்வரி யோகீஸ்வரராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பான்ட்வாத்திய அணிவகுப்புடன் பாலர்களும் விருந்தினர்களும் அழைத்துவரப்பட்டு கணபதி மஹாலில் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் . கணபதி மஹால் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கணபதி மஹால் சமூக சேவை அபிவிருத்திக் குழுவின் நிதி அனுசரணையில் பாலர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது .
























Leave a Reply