வல்வை நலன்புரிச்சங்கத்தின்(ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் விழாவின் போது கடந்த ஐந்தாண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வரும் விசேட சித்திபெற்ற வல்வை மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு இம்முறை எதிர்வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. சிறப்பிக்கப்படும் மாணவர்கள்…
- தமிழில் சிறப்புச் சித்தி பெற்றவர்கள்
- Grammer school க்கு அனுமதிக்கப்பட்டவர்கள்
- O/Level 7A க்கு மேல் சித்திபெற்றவர்கள்
- AS 2A க்கு மேல் சித்திபெற்றவர்கள்
- பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றவர்கள்
- முதுநிலைப் பட்டங்கள்(Masters) பெற்றவர்கள்
- பட்டப்படிப்பு முடித்தவர்கள்
- கலாநிதிப்பட்டம் (Doctorate) பெற்றவர்கள்
தங்களின் பிள்ளைகள் உறவினர்கள் யாரேனும் மேற்படி சிறப்பு சித்திபெற்றிருப்பின் தயவுசெய்து 25.10.2012க்கு முன்பு எம்முடன் தொடர்வு கொள்ளுமாறு அறியத்தரவும்.
தொடர்வுகளுக்கு :
த. உதயணன் : 075 780 86782 பா. ஞானச்சந்திரன் : 07 5774 04084
க.சிதம்பரதாஸ் : 079 5432 6784 ந . உதயகுமார் : 074 294 35803