வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம்(ஐ.இ) யூனியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடியது இதில் 2:0 என்ற கோல்க் கணக்கில் வெற்றி
British Tamil football league நடாத்தும் 2015ம் ஆண்டுக்கான league உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் யூனியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடியது இதில் 2:0 என்ற கோல்க் கணக்கில் வெற்றி கொண்டு 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியது. இவ் உதைபந்தாட்ட லீக்கில் முதலாவது இடத்தில்
மகாஐனா மற்றும் லூசியம் ஆகிய அணிகள் 25 புள்ளிகளுடனும்
மூன்றாவது இடத்தில் வல்வை புளூஸ் 24 புள்ளிகளுடனும் தரவரிசையில் முன் நிற்கும் அணிகளாகும்.

















