பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் பொன்மாலைப்பொழுது நிகழ்வு நேரலையில்.

பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் பொன்மாலைப்பொழுது நிகழ்வு 04-11-2012அன்று நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் பொன்மாலைப்பொழுது நிகழ்வு மாலை 02.00மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளது.இந் நிகழ்வுகளை எமது இணையத்தில் நேரலையாக காண முடியும்.தாயக நேரம் 6.30 மணியிலிருந்தும்,பிரித்தானியா நேரம் மாலை  01.00 மணியிலிருந்தும் www.vvtfrance.com , www.vvtuk.com இணையங்களில் நேரலையாக காணலாம் என்பதை அன்போடு அறியத்தருகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published.