மரண அறிவித்தல்-திருமதி இரத்தினம்மா வேலுப்பிள்ளை
பிறப்பு : 16 மே 1938 — இறப்பு : 7 நவம்பர் 2012
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 07-11-2012 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் பவளக்கண்டு தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் மீனாட்சியம்மா தம்பதியினரின் மருமகளும்,
வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி, மீனாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயபாலன், சர்வானந்தசிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்பலம், விநாயகமூர்த்தி, குலமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேஸ்வரி, ஞானாம்பிகை, சங்கரசிகாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சித், விஜித், மயூரன், சுபா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 7-11-.2012 புதன்கிழமை அன்று மாலை 04:00 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை | |
செல்லிடப்பேசி: | +94779771930 |
பத்மாவதி ஜெயபாலன் — கனடா | |
தொலைபேசி: | +19057945298 |
மீனாவதி சர்வானந்தசிவம் — கனடா | |
தொலைபேசி: | +14162640152 |