தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மிகமூத்த தளபதிகளில் ஒருவன்.
தமிழீழம் கடந்து வெளியேதான் இவன் விடுதலைக்காக உறைந்திருந்தான்.
சிங்களத்தின் மூளைக்குள் துளையிட்டு இவன் உட்கார்ந்திருந்தவன்.
சிங்களதேசத்தின் எந்த இடமும் ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையை உருவாக்கியவன்.
சிங்களதேசத்தின் பொருளாதார மூதுகெலும்பில் சம்மட்டி அடி கொடுத்தவன்.
ஒரு வீரவலாற்றின் ஆழமான சின்னம் கேணல் சாள்ஸ்.
.தலைதாழ்த்தி வணங்கி நிமிர்வோம்
வீரவணக்கங்கள்
vvtuk.com இணையம்