வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆசிரியா் திரு ராஜதுரை சாந்தகுமார் 2015 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியருக்கான ”பிரதீபா பிரபா” விருதினை பெற்றுக்கொண்டார்
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு பண்டாரனாயக்க ஞபகார்த்த மண்டபத்தில் வைத்து விருதினை வழங்கினார்
இவா் தற்போது கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகவுள்ளார்
இவ் விருது சிறந்த முகாமைத்துவதற்கு ஆசிரியா்களுக்கு வழங்குவது வழமையாகும். எனக்கு தெரிந்தளவு முகாமை மற்றும் கூட்டு முயற்சிக்கு என்றுமே பொருத்தமான முடிவுகளை எடுக்ககூடியவா்.
வாழ்த்துக்கள்
இவரிடம் மாணவர்கள் 2003 ம் ஆண்டுக்கு முன்பலிருந்து கல்வியில் கணிதம் கணக்கீடு வணிககல்வி
என்றும் அன்பிற்குரிய ஆசான்
நினைவில் வைத்திருக்கும் ஆசான்களில் இவருக்கு தனியிடம் என்றும் உள்ளது.
இவரிடமிருந்து பல நல்ல பழக்கங்களை பழகியுள்ளோம்.
பல ஆண்டுகள் இனிதே வாழ வாழ்த்துகிறோம்.மாணவர்கள் நண்பர்கள்




























Leave a Reply