வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 25.10.2015 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடமேற்கு மூலையில் பிரதான வீதியோரமாக உள்ள கணபதி பாலர் பாடசாலைக் காணியில் நடைபெறவுள்ளது.

கணபதி பாலர் பாடசாலை புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா














Leave a Reply