வல்வை நகரில் 1985 ஆம் ஆண்டு 28ம் திகதி மாசி மாதம் உதித்தாகிய மாதாவின் கட்டட புனரமைப்பு பணி முற்றாக முடிவடைந்து வரும் 05.02.2017 (ஞாயிறு) 5மணிக்கு பாதர் தலைiயில் அன்னையை இருப்பிடத்தில் வைக்கப்படும் என்பதனை அன்னையின் பக்த்த அடியார்களகிய உ;ங்களுக்கு அறியத்தருகின்றோம் அன்னதானமும் வழங்கப்படும் என்பதினை தெரிவித்துக்கொள்கின்றோம்