வல்வை உதைபந்தாட்ட தொடர் நாளை ஆரம்பம்…
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் பருத்தித்துறைலீக் மற்றும் வடமராட்சி லீக்குகளை சேர்ந்த 40 அணிகளிடையான உதைபந்தாட்ட தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
நாளைய முதலாவது போட்டியில் நெடியகாடு அணி பொலிகை பாரதி B அணியுடன் மோதவுள்ளது.