மின்ஒளியில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் தீருவில் மைதானத்தில் இன்று நடைபெற்றது
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கழகங்களுக்கிடையான மெய்வன்மை போட்டிகளில் இன்று தீருவில் வி.கழக மைதானத்தில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது
இதில் வல்வைக்கு உட்பட்ட அனைத்து கழகங்களும் பங்கு பற்றின.
Home வல்வை செய்திகள் மின்ஒளியில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் தீருவில் மைதானத்தில் இன்று ( 27.02.2017) நடைபெற்றது
மின்ஒளியில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் தீருவில் மைதானத்தில் இன்று ( 27.02.2017) நடைபெற்றது
Feb 27, 2017வல்வை செய்திகள்0
Previous Postஇன்றைய உதைபந்தாட்ட போட்டியில் நெடியகாடு வி.கழகம் மற்றும் நியூட்டன் வி.கழகங்கள் வெற்றியை தனதாக்கிக் கொண்டது
Next Postவல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது